tamilnadu

img

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

மேற்கு வங்க மாநிலம் பான்ஸ்குரா புர்பா சட்டமன்ற தொகுதி இடது முன்னணி வேட்பாளர் இப்ராகிம் அலிக்கு (சிபிஎம்) ஆதரவாக சாகர் பரிஹாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எம்.பி.ராஜேஷ் (சிபிஎம்) - திரித்தலா (பாலக்காடு)

பிரிஜி கண்ணன் (சிபிஐ) - ஆடூர் (பத்தனம்திட்டா)

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரி தொகுதியில், இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் எம்.ஏ.விஸ்வநாதனுக்கு (சிபிஎம்) ஆதரவாக நடைபெற்ற ரோடு ஷோவில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் கலந்து கொண்டார்.