கேரள மாணவர் பேரவைத் தேர்தல் ; எஸ்எப்ஐ மகத்தான வெற்றி
கேரள பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெற்ற தேர்தல்களில் கேஎஸ்யுவின் பாரம்பரிய கோட்டையான ஆலப்புழா மாவட்டத்திலும் (எம்எஸ்எம் கல்லூரி உட்பட) இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) மகத்தான வெற்றி பெற்றுள்ளது.