பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான இடம் இரண்டாவது இடத்தில் கேரளம்
பெண்கள் பணிபுரிய பாதுகாப் பான டாப் 10 இந்திய மாநிலங் களின் பட்டியலை “வீல் பாக்ஸ்” என்ற அமைப்பு “இந்தியா ஸ்கில்ஸ்” என்ற பெயரில் வெளியிட்டுள் ளது. அதன்படி இந்த பட்டியலில் ஆந்தி ரப்பிரதேசம் முதலிடத்திலும், கேரளம் 2ஆம் இடத்திலும், குஜராத் 3ஆம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு 4ஆம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, தில்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங் கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.