கேரள உள்ளாட்சித் தேர்தல் : முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரம்
கேரளாவில் டிசம்பர் 9, 11 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இடதுஜனநாயக முன்னணி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. திருச்சூரில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார். (செய்தி : 2)
