tamilnadu

img

கேரள அரசின் நான்காண்டு நிறைவு பொதுக்கூட்டம்

கேரள அரசின் நான்காண்டு நிறைவு பொதுக்கூட்டம்

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கோழிக்கோட்டில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார். இடது ஜனநாயக முன்னணி  அரசின் அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.