அரசு ஊழியர் சங்க புதிய கட்டடத் திறப்பு
கரூர் பிரம்மதீர்த்த சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மைய புதிய கட்டடத்தை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமையன்று திறந்து வைத்தார். சங்கத்தின் மாநில, மாவட்டத் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
