tamilnadu

img

தென்னிந்திய அளவிலான அஸ்மித்தா கேலோ இந்தியா மகளிர் டேக்வாண்டோ போட்டி

தென்னிந்திய அளவிலான அஸ்மித்தா கேலோ இந்தியா மகளிர் டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்-விடம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.