tamilnadu

img

முதல்வருடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

முதல்வருடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று சந்தித்து விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து முறையிட்டனர். இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், சாமி.நடராஜன், வீ.அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். (செய்தி-2)