states

img

ராஜஸ்தானில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் கைது!

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குமூலம் கொடுக்கச் சென்ற பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன' என்று பிரதமர் மோடி மகளிர் தினமான மார்ச் 8 பேசிய நிலையில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் அதே நாளில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது