tamilnadu

img

சிபிஎம்- விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மரியாதை

சிபிஎம்- விவசாயிகள்  சங்கத் தலைவர்கள் மரியாதை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய இங்கி லாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு ஜனவரி 15 வியாழ னன்று  கூடலூர் அருகே லோ யர் கேம்ப்பில்  உள்ள மணி மண்டபத்தில்  அன்னாரது உருவச் சிலைக்கு மார்க்சி ஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்தி ரன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜி .எம் .நாகராஜன், கே .ஆர். லெனின், கூடலூர் ஏரியா செயலாளர் பி .ஜெய ராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள்  வி. மோகன், எஸ்.சுருளி வேல் ,தமிழ்நாடு விவசாயி கள்  சங்க மாநிலக்குழு உறு ப்பினர் கே. ராஜப்பன் ,மாவட் டச்செயலாளர் டி. கண்ணன் உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.