tamilnadu

img

சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாடு - சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறும் இடம் மாற்றம்!

சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டில் 'கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் இன்று (ஏப்ரல் 3) மாலை 5 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த சிறப்புக் கருத்தரங்கம், மழையின் காரணமாக மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.