நாட்டின் கடலோர எல்லைகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் மிக மோசமான அள வில் அதிகரித்து வரு கிறது. ஒவ்வொரு மாதமும் வங்க மற் றும் அரபிக்கடலோ ரப் பகுதிகளில் ஆயி ரம் கோடிக்கணக் கான ரூபாயில் போ தைப்பொருள் பறி முதல் செய்வதுவாடிக் கையாகிவிட்டது. இந்நிலையில், அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகே வங்கக் கடலில் மீன்பிடி படகில் இருந்து 5 டன் (5000 கிலோ) போதைப்பொருட்களை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.7,000 கோடி க்கு அதிகமாக இருக்கும் என செய்தி கள் வெளியாகியுள்ளன. மேலும் போ தைப்பொருள் பறிமுதல் வரலாற்றில் கட லோர காவல்படை நடத்திய மிகப்பெரிய நடவடிக்கை இது என ஆங்கில ஊட கங்களில் தகவல்கள் வெளியாகி யுள்ளன.