பெங்களூரு:
பாஜகவில் இணைந் தால் ரூ. 28 கோடி தருவதாக, பாஜக மூத்த தலைவர்கள் தன்னிடம் பேரம் பேசியதாக, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவரும் கர்நாடக அமைச்சருமான சா.ரா.மகேஷ் புகார் கூறியுள் ளார். இதேபோல ரூ.28 கோடி பேரம் நடத்தித்தான், கடன் சிக்கலில் இருந்த தங்கள் கட்சியின் தலைவரான விஸ்வநாத்தை பாஜகவினர் வளைத்து விட்டதாகவும் மகேஷ் தெரிவித்துள்ளார்.