நகல் எரிக்கும் போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 17, 2019 12/17/2019 12:00:00 AM குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சோத்துப்பாக்கத்தில் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் கலந்து கொண்டார். Tags நகல் எரிக்கும் போராட்டம்