tamilnadu

img

சிபிஎம் சார்பில் கள்ளக்குறிச்சியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள்ளக்குறிச்சி வட்டக்குழு சார்பில் மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 200 குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அ.பா.பெரியசாமி, ஏ.நடேசன், வட்டச் செயலாளர் பி.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.