தெலுங்கானா அரசை குற்றம் சாட்டும் வகையில், அம்மாநில ஆளுநர் தமிழிசை அளித்தபேட்டிக்கு, ஆளும் டிஆர்எஸ்கட்சி எம்எல்ஏ சைதி ரெட்டி டுவிட்டரில் கண் டனம் தெரிவித்தார். தமிழிசை ஆளுநரா, பாஜக தலைவரா? என்றுகேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில்,முதல்வர் சந்திரசேகர ராவ் தலையீட்டால்,சைதி தனது பதிவை நீக்கியுள்ளார்.