சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங்கை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.