நத்தம், ஜூன் 8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் எல்.வலைய பட்டி உப மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. இதை யொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல் லப்பநாயக்கன்பட்டி, பொய் யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அர வங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரி பட்டி, பூதகுடி, பன்னியா மலை, உலுப்பகுடி, காட்டு வேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி, ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய கிரா மங்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உத விச் செயற்பொறியாளர் முத்து பாண்டியன் தெரிவித்துள்ளார்.