districts

ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரம் , பிப்.27-  ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை (28.2.2023) மின் தடை அறி விக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நபணிகள் நடைபெறவுள்ளதால் நாளை (28.2. 2023) செவ்வாய்க்கிழமையன்று ஒட்டன்சத்திரம் நகர், லெக்கை யன்கோட்டை, புதுஅத்திக்கோம்பை, கே.அத்திக்கோம்பை, காளாஞ்சி பட்டி, வெரியப்பூர், புலியூர்நத்தம், வடகாடு, அரசப்பபிள்ளைபட்டி, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, காப்பிளி யபட்டி, அம்பிளிக்கை மற்றும் அதனைச்சுற்றியுள்ள குக்கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படு கிறது. இந்த தகவலை ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளர் மணி கண்டன் தெரிவித்துள்ளார்.