tamilnadu

img

இன்றைய ஆட்டம்

தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் 
இடம் : ஓவல் (லண்டன்)
நேரம் : பிற்பகல் 3 மணி  

வெற்றி வாய்ப்பு : கத்துக்குட்டியாக இருந்து இரண்டாம் நிலை அணியாக வலம் வரும் வங்கதேச அணியை சர்வ சாதாரணமாக எடுக்கக் கூடாது. 2018-ஆம் ஆண்டில் பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து கிரிக்கெட் உலகை நடுங்க வைத்தது.கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சில் நல்ல பார்மில் இருந்தாலும் பேட்டிங்கில் மட்டும் திணறுகிறது.ஓவல் மைதானம் இந்திய ஆடுகளம் போல பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிற்கும் ஒத்துழைப்பதால் வங்கதேச அணிக்கு கூடுதல் சாதகத்தை உருவாக்கும்.இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 70ரூ வாய்ப்புகள் உள்ளன.