tamilnadu

img

சிபிஎம் மாநாட்டிற்கு நிதி வழங்கல்

சிபிஎம் மாநாட்டிற்கு நிதி வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டம்,  சிங்கை நகரக்குழு சார்பில் 24 ஆவது அகில இந்திய  மாநாடு விளக்க பொதுக்கூட்டம் திங்களன்று சவுரிபாளையத் தில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சக்திவேல் தலைமை  தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுரேஷ், சிங்கை நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் உரை யாற்றினர். இதனையடுத்து சிங்கை நகரக்குழு சார்பில் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ 2.50 லட்சத்தை மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரனிடம், நகரக்குழு உறுப்பினர் பிஜு வழங்கினார். இதில், நகரக்குழு உறுப்பினர்கள் பா.கிருஷ்ணகுமார், சீனிவாசன், தமிழ்ச்செல்வன் மற்றும் கிளைச் செயலாளர்கள், பொது மக்கள் திரளானோர் பங்கேற்றனர். முடிவில், மேரி நன்றி கூறி னார்.