அவிநாசி, நவ. 17- உலக நீரிழிவு தினத்தையொட்டி அவிநாசியில் ஞாயிறன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கோவை கே.ஜி.எம் மருத்துவமனை மற்றும் அன்னுார் நவ பாரத் கல்வி நிறுவனங்கள் இணைந்து விழிப்பு ணர்வு வாக்கத்தான் நடத்தினர். இதனை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத் தார். அவிநாசி வட்டாட்சியர் சாந்தி, காவல் ஆய் வாளர் இளங்கோ, கே.ஜி.எம் மருத்துவமனை மற்றும் நவபாரத் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.