tamilnadu

img

நாமக்கல் இராமலிங்கம் அரசு மகளிர் கலை

நாமக்கல் இராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.