Arts

img

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்.....

சேர்க்கைக்கான ஆணையை சமர்ப்பித்து, சேர்க்கை கட்டண ரசீது, அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்....

img

நாமக்கல் இராமலிங்கம் அரசு மகளிர் கலை

நாமக்கல் இராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.

img

மதுரையை கலக்கும் கலைக்குழுக்கள்

மதுரையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியின் சார்பில் நாடாளுமன்றவேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கடந்த இரண்டு வாரங்களாக கலைக்குழுக்களின் பிரச்சாரம் மதுரை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது

img

இடதுசாரிகளுக்கு ஆதரவு - களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகளை ஆதரிப்பது என முடிவெடுத்திருப்பதாகவும், களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்ப தாகவும் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்