இந்திய மாணவர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவிகள் உபக்குழு கூட்டம் நமது நிருபர் டிசம்பர் 10, 2019 12/10/2019 12:00:00 AM இந்திய மாணவர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவிகள் உபக்குழு கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளராக ஆ.கஸ்தூரி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் மாநில அமைப்பாளர் காவியா பங்கேற்று உரையாற்றினார். Tags மாணவிகள் உபக்குழு கூட்டம் Kallakurichi District Subcommittee