மேகம் கருக்குது... மழை வர பாக்குது... பிராட்வே பேருந்து நிலையம் மழையால் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா?