காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியை பல்கலைக் கழகத்தின் நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் எம்.பி துவக்கி வைத்தார். விளையாட்டுத்துறை இயக்குனர் டாக்டர் வைத்தியநாதன் உடன் உள்ளார். இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே மூன்று போட்டிகள் நடைபெறுகிறது.