tamilnadu

img

சிங்காரப்பேட்டை எத்திராஜ் இல்லத்திருமண விழா...

சிங்காரப்பேட்டை எத்திராஜ் இல்லத்திருமண விழா...

மார்க்சிஸ்ட் கட்சி சிங்காரப்பேட்டை பகுதி குழு முன்னாள் செயலாளர் எத்திராஜ் இல்ல திருமண விழா மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சிங்காரப்பேட்டையில் நடைபெற்றது. மணமக்கள் எ.மார்க்சிஸ்ட் - ஆர்.ராகவி (எ) .எப்சிபா ஆகியோரை மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள்,இடைக்கமிட்டு செயலாளர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.