tamilnadu

img

டாஸ்மார்க் கடைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

டாஸ்மார்க் கடைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலை அருகில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது என பஞ்சாயத்து நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிட வலுயுறுத்தியும் காட்டாங்குளத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சண்முகம், குணசேகரன் கட்டுமான சங்க மாவட்ட தலைவர் டி.பாபு மற்றும் பகுதி குழு கிளை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.