திருப்பத்தூரில் சிபிஎம் நிதி வசூல்
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல் மாநில குழு உறுப்பினர் வாலண்டினா தலைமையில் நடைபெற்றது. நகரம் முழுவதும் நடைபெற்ற நிதிவசூலில் தாலுகா செயலாளர் காமராஜ், மாவட்ட குழு உறுப்பினர் காத்தவராயன், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
