புத்தாண்டில் புத்தக விற்பனை …
தமுஎகச சோத்துப்பாக்கம் கிளை சார்பில் புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம் என்ற தலைப்பில் புத்தக விற்பனை இயக்கம் கிளையின் துணைத் தலைவர் மு.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில கிளை தலைவர் ச.ஸ்டாலின் குமார், துணைத் தலைவர் பா.க.விநாயகம், கிளைச் செயலாளர் மா.ஐயப்பன், செய்யூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாதவன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
