சென்னையில் பராம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகளுடன் மக்களை கவர்ந்த சங்கமம் கலை நிகழ்ச்சிகள்...
சென்னையில் கடந்த 3 நாட்களாக சங்கமம் கலைநிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். காணும் பொங்கலான நேற்று மெரினா கடற்கரை. வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட முக்கியமான சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டத்தை காண முடிந்தது.
