தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி ஊழியர், பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் சங்கங்களின் பொது செயலாளர்கள் எம்.எஸ் வெங்கடேசன், இ.இளங்கோ ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிக்கு 10 லட்சம் வழங்கினர். அகில இந்திய அதிகாரிகள் சங்க துணை செயலர் ஜி.கண்ணன் உடன் உள்ளார்.