districts

img

கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சி செயலாளர் சேகர் கொரோனா இரண்டாம் அலையின் போது நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சேகர் உயிரிழந்ததையடுத்து, அவரது மனைவி சந்திரகலாவிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.