tamilnadu

img

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை ஒத்திவைத்திடுக!

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை ஒத்திவைத்திடுக!

ராணிப்பேட்டை,கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமைலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் அவசர கதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியில் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் செவ்வாயன்று (நவ,11)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.