tamilnadu

img

ஆதிராஜாராம் பேச்சுக்கு எதிர்ப்பு

ஆதிராஜாராம் பேச்சுக்கு எதிர்ப்பு

அதிமுக மத்தியசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் வகையில் ஊடகங்களிடம் பேசியிருந்தார். இதனை கண்டித்து மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.