சென்னை விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் எஸ்.வாலண்டினா, என்.அமிர்தம், கே.பாலபாரதி ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.