tamilnadu

img

உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்பு

சென்னை,அக்.15- ஜம்மு-காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா அக்டோபர் 17 ஆம் தேதி பதவி யேற்கிறார்.  இந்த விழா வில், திமுக சார்பில் கனி மொழி எம்.பி., பங்கேற் கிறார். பரூக் அப்துல்லா, முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்தபோது, வட கிழக்கு பருவமழை காரண மாக நேரில் பங்கேற்க இய லாது என்று தெரிவித்து, திமுக சார்பில் கனிமொழி பங்கேற்பார் என்று கூறி யுள்ளார்.