districts

img

முல்லை நகர் மக்கள் படகு மூலம் மீட்பு

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக முல்லை நகர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.