tamilnadu

img

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் 22.12.2019 மாலை 6மணிக்கு கவிஞர் வைரமுத்து வழங்கி வரும் தமிழாற்றுப் படை தொடர் நிகழ்வில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த அவரது உரை இடம் பெறுகிறது.