கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தோழர் கே.பி.ஜானகியம்மாள் குறித்த அரசியல் தொகுப்பு நாளை ஒளிபரப்பப்படுகிறது.“அரசியலில் அரசியர்” என்ற தலைப்பில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மார்ச் 21 சனிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவர்களில் ஒருவரும் ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் கே.பி. ஜானகியம்மாள் அவர்களின் அரசியல் அனுபவம் குறித்த தொகுப்பு ஒளிபரப்பாகிறது.