tamilnadu

பத்திரம் காணவில்லை

பத்திரம் காணவில்லை
 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் லால்புரம் கிராமத்தில் வசித்த பெ.ராஜேந்திரன்( லேட்) என்பவரின்  மகனாகிய  ரா. பிரபாகரன் ஆகிய நான், லால்புரம் கிராமம் விஐபி நகரில் எங்களுக்கு சொந்தமான 1890 ச.அ  வீட்டு மனை பத்திரத்தை 1.1.2019  அன்று  மணலூர்  சாலையிலுள்ள கடைக்கு நகல் எடுக்க சென்றபோது தவறவிட்டுவிட்டேன். இதனைக் கண்டு எடுத்தவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தெரிய படுத்தவும். மனை எண் 24, பத்திர எண் 1763/2002.

இப்படிக்கு
ரா. பிரபாகரன் த/ பெ. ராஜேந்திரன்( லேட்)
லால்புரம், சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்.
  தொலைபேசி எண். 8778920112

பத்திரம் காணவில்லை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் லால்புரம் கிராமத்தில் வசித்த பெ. ராஜேந்திரன்( லேட்) என்பவரின்  மகனாகிய  ரா.பிரபாகரன் ஆகிய  நான், சிதம்பரம் வட்டம் துணிசிரமேடு கிராமத்தில் எங்களுக்கு சொந்த மான நஞ்சை புல எண் 256/4 ஏக்கர் 0.68 சென்டில் நிலம் உள்ளது. இதன் கிரயபத்திரத்தை 1.1.2019  அன்று மணலூர்  சாலையிலுள்ள கடைக்கு நகல் எடுக்கச்சென்ற போது தவறவிட்டுவிட்டேன். இதனைக் கண்டு எடுத்த வர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தெரிய படுத்தவும். பத்திர எண் 246/1998.

இப்படிக்கு
ரா. பிரபாகரன் த/ பெ. ராஜேந்திரன்( லேட்)
லால்புரம், சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்.
  தொலைபேசி எண். 8778920112