tamilnadu

img

முன்கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 16 வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில், 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், நாளை மறுநாள் (மே 16) வெளியாக உள்ளது.
10ஆம் வகுப்பு முடிவுகள் காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.