காஷ்மீர்.மே.14- பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரை ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் புர்ணம் குமாரை சிறை பிடித்த பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு பின் இன்று இந்திய படையினரிடம் ஒப்படைத்தது.
இதேபோல எல்லை தாண்டி இந்திய படைகளிடம் பிடிபட்ட பாகிஸ்தான் வீரரும் திரும்ப அனுப்பப்பட்டார்.