காணும் பொங்கலன்று களை கட்டிய சென்னை புத்தகக் காட்சி...
சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தக காட்சிக்கு விடுமுறை நாளான நேற்றும் ஏராளமானோர் வருகை தந்தனர். தங்களுக்கு பிடித்த புத்தங்களை வாங்கிச்சென்றனர். வரும் 21 ஆம் தேதியுடன் புத்தக காட்சி நிறைவடைகிறது,
