tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் 11 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி புதுவை தலைமை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல்இயு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன், ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் குமார், நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகையன், செல்வம் , பிரதீபா, மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.