இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, சங்கராபுரம் வட்டத் தலைவர் கா.பாஸ்கர், செயலாளர் ஆர்.வெங்கடேசன், பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.