tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பைங்கினர் அருகே மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் கலைவாணி, லாவண்யா, மாலா, பொன்னி, சிஐடியு நிர்வாகிகள் வே. சங்கர் டி. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் ஜனவரி 6 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.