tamilnadu

img

100 நாள் வேலைதிட்ட ஊதியம் ரூ.17 உயர்வு!

சென்னை,மார்ச்.28- 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.17 உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.17 உயர்த்தப்பட்டு ரூ.319ஆக இருந்த ஊதியம் ஏப்ரல் 1 முதல் ரூ.336ஆக உயர்த்தி வழங்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு
ஹரியானாவில் அதிகபட்சமாக ரூ.26 உயர்ந்து ரூ.400ஆக 100நாள் திட்ட ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒருநாள் ஊதியம் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது