tamilnadu

img

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போர் முழக்கம்...

தில்லியில் நடைபெற்று வரும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக - தோழமைக் கட்சிகள் சார்பிலும் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பிலும் விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பிலும் மறியல் போர்-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

;